அனைவருக்கும் தமிழ் வணக்கம். உலக தமிழ் செம்மொழி மாநாடு தற்பொழுது நடைபெறுகிறது. பழமையான நமது தமிழ் மொழிக்கு நாம் செய்யும் சிறப்பு இது. இந்த வலை தளத்தின் நோக்கம் தமிழில் உள்ள சிறந்த வலை தளங்களை தொகுப்பது ஆகும். இலக்கியம், கலை, சினிமா, நகைச்சுவை, கவிதை, அரசியல், வரலாறு, அறிவியல், கணினி, பொழுதுபோக்கு ஆகிய அனைத்து பிரிவுகளில் இருக்கும் இணைய தளங்களை தொகுத்து தருகிறோம்.
No comments:
Post a Comment